Translate

Wednesday, 11 March 2015

என்னுள் நீ

நாள்தோறும் விழிகளில் தென்படும் ஒளியாய் இருப்பது நீ..!
சிந்தனையில் தோன்றும் எண்ணமாய் இருப்பதும் நீ..!
இரவில் தோன்றும் கற்பனையும் நீ..!
என்னை தானாக புன்னகை புரிய வைப்பவனும் நீ..!
எனக்குள் மறைந்து வாழ்பவனும் நீ..!
நீ..நீ..அனைத்தும் நீயே..!
நான் நீயாக மாறபோவது எப்பொழுது..?

நீ இருந்தால் நான் இருப்பேன்.

நான் சாயும் தோளாக
உன் தோள் இருந்தால்
கனவுகளும் நிஜமாகும்..!
பூமி மணலாய்
நீ இருபாய்யெனில்
மலராய் மலர்ந்து
மடிவேன்
உன் மடியிள் வாடி...!