எனக்காக என்நண்பன் !
சோகங்கள் என்னை மிதிக்கும்போது
என்னுள் தனிமை பிறக்கிறது
அப்போதுதான் இனிமையாக
என் உயிரினும் மேலான நட்பு பிறந்தது !
என்கண்கள் ஈரமாகும்போதுல்லாம்
உனது கரங்கள் என்னை தாங்குது!
வாழ்க்கையில் வழுக்கி விழும்போதெல்லாம்
என்னை இழுத்துபிடித்த நண்பனே ...
நீ என்கண்களின் பார்வையாக இருக்கிறாய் !
என்துன்பத்துள்
உன்இன்பத்தை கலந்தாய்
என்னை கேட்கலாமேலேயே
உன்உயிரில் என்னைசேர்த்து கொண்டாய்!
நான் காயங்கள் கண்டபோதும்
என்வலியை உன்விழியில் பார்த்தேன்
நான் இன்பங்கள் பெற்றபோதும்
என்சந்தோசத்தை உன்ஆனந்தகண்ணீரில்
கண்டேன் !
No comments:
Post a Comment