Translate

Saturday, 7 July 2012

தோழி,

தோழியென நினைத்தவளே,
தோலில் முள் ளெடுத்து கீறி விட்டாள்..!
அன்று
கிளம்பாதே யென்று சொன்னவளே..
வழி காட்டி கிளம்பு யென்றாள்..!

No comments:

Post a Comment