Translate

Sunday, 8 July 2012

நட்பு


நாட்கள் கூடக்கூட
நம் நட்பு வட்டம் கூடுது
தினங்கள் செல்லச் செல்ல
நம் நட்பு மென்மேலும் வலருது
வருடங்கள் சேரசேர
நம் நட்பு இன்னுமின்னும் பலமாகுது
உலகையே நாம் நட்பால் வளைப்போம்
உலகெங்கும் நட்புப்பூ பூக்கட்டும்..!!

No comments:

Post a Comment