Translate

Sunday, 24 March 2013

வேண்டும்

தீராத காதல் வேண்டும்
கேக்காத அன்பு வேண்டும்
பழகாத நட்பு வேண்டும்
பழகிய பண்பு வேண்டும்
சிரிக்காத கஷ்டம் வேண்டும்
அழாத பிரிவு வேண்டும் ..
நிலைகள் தடுமாறினாலும்
நெஞ்சில் நீ வேண்டும் ♥

No comments:

Post a Comment