Translate

Monday, 1 April 2013

அன்பின் கண்ணீர்




அடிக்காமல் எப்படி உன்னால் மட்டும் 
 என்னை அழ வைக்க  முடிகிறது  ??  
அதிகமாய் என்னை அழ வைத்து  
அதிகமான அன்பை பெற்றுவிடுகிராயே...!
உனக்காக மட்டுமே கலங்கும்  என் கண்கள்  
என் பேச்சை கேக்காமல் உன் வார்த்தையை  
தான் நம்பி கலங்குகிறது...!
உன்னையே தேடி அலைந்த  
என் கண்களுக்கு தான்  தெரியும்  
காத்திருந்த வலி என்னவென்று...!
 உன் கண்கள் கலங்குவதை காண  
என் கண்களுக்கு பிடிக்கவில்லை 
அதனால் தானோ உப்பு கண்ணீரை விடாமல்  
ரத்த கண்ணீரை வடிக்கின்றது…..!!!

No comments:

Post a Comment